Skip to product information
வேர்க்கடலை சட்னி | Peanut Chutney Premix 1kg
Rs. 300.00
Sale price
Rs. 300.00
Regular price
🥜 தமிழ்நாடு தாத்தா வேர்க்கடலை சட்னி பிரீமிக்ஸ் 🥜
சுடுதண்ணீரில் தேவையான அளவு வேர்க்கடலை சட்னி பிரீமிக்ஸ் சேர்த்து நன்றாக கலந்தால் போதும் — சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி 😋
✅ சில நிமிடங்களில் உடனடி சட்னி
✅ அரைக்க தேவையில்லை
✅ வீட்டுச் சுவையுடன் அசத்தலான ருசி
✅ விருப்பமிருந்தால் ஒரு தாளிப்பு போட்டுக் கொள்ளலாம்
🌿 இட்லி • தோசை • பணியாரம் அனைத்திற்கும் சூப்பர் காம்பினேஷன்!