Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா உளுந்து பொடி 100g | Ulundu Podi
Rs. 65.00
Sale price
Rs. 65.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா உளுந்து பொடி – 100% வீட்டுச் சுவையில் தயாரிக்கப்பட்டது. 100g, 250g, 500g, 1kg அளவில் கிடைக்கும். உளுந்து, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்த இந்த பொடி, சாதம், இட்லி, தோசைக்கு சிறந்த துணை. நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். நல்ல மணமும் சுவையும் தரும். இப்போதே ஆர்டர் செய்யுங்கள்!