Skip to product information
புளியோதரை மிக்ஸ் | Puliyotharai Mix 500ml
Rs. 180.00
Sale price
Rs. 180.00
Regular price
தமிழ்நாடு தாத்தாவின் ஹோம் மேடு ஸ்பெஷல் புளியோதரை மிக்ஸ் – பாரம்பரிய முறையில் செக்கு நல்லெண்ணெய் மற்றும் தரமான மசாலா பொருட்களால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அசல் தமிழ் நாட்டு மணமும் சுவையும் நிறைந்த இந்த மிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் கோவில் ஸ்டைல் புளியோதரை சுலபமாக தயார் செய்யலாம்.