பிரண்டைத் தொக்கு 500ml — Pirandai Thokku

பிரண்டைத் தொக்கு 500ml — Pirandai Thokku

500ml
Rs. 450.00
Sale price  Rs. 450.00 Regular price 
Skip to product information
பிரண்டைத் தொக்கு 500ml — Pirandai Thokku

பிரண்டைத் தொக்கு 500ml — Pirandai Thokku

Rs. 450.00
Sale price  Rs. 450.00 Regular price 
ml

🌿 தமிழ்நாட்டு தாத்தா மசாலா 🌿
🔥 பாரம்பரிய சுவையில் பிரண்டைத் தொக்கு 🔥

உடலுக்கு ஆரோக்கியமும், நாவிற்கு அசத்தலான சுவையும் தரும் நம்ம ஊர் பாரம்பரிய “பிரண்டைத் தொக்கு”.
தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை பிரண்டை, நாட்டுமசாலா, நல்லெண்ணெய் மற்றும் வீட்டுச் சுவை கலந்த ருசிகரமான தயாரிப்பு.

🍛 சாதம், இட்லி, தோசை, தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் சூப்பர் கூட்டணி.
💪 பாட்டி காலத்து சுவையுடன் உடலுக்கு நல்லது.
😋 ஒரு முறை சாப்பிட்டால் மறக்க முடியாத நாட்டு சுவை!

“நம்ம தமிழ்நாட்டு தாத்தா மசாலா – சுவையிலும் பாரம்பரியத்திலும் நம்பர் 1!”

You may also like