Skip to product information
பருப்புக் குழம்பு | Parupou kulambu Premix 1kg
Rs. 320.00
Sale price
Rs. 320.00
Regular price
🍲 தமிழ்நாடு தாத்தா உடனடி சாம்பார் பிரீமிக்ஸ் 🍲
ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் சேர்த்து அதில் 2 ஸ்பூன் உடனடி சாம்பார் பிரீமிக்ஸ் கலந்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
பிறகு ஒரு சிறிய தாளிப்பு போட்டால் போதும் — மணமும் சுவையும் நிறைந்த சூப்பரான சாம்பார் ரெடி 🍛
✅ விருப்பமிருந்தால் காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம்
✅ பருப்புக்கு பதிலாக இந்த பருப்பு பிரீமிக்ஸ் சேர்த்தாலே போதும்
✅ புளி தனியாக சேர்க்க தேவையில்லை
✅ லைட்டா கொத்தமல்லி தூவினால் சுவை இன்னும் அருமை
🌿 சில நிமிடங்களில் வீட்டுச் சுவையுடன் அசத்தலான சாம்பார் ரெடி!