Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா வாழைப்பூ தொக்கு 500ml | Traditional Banana Flower Thokku
Rs. 400.00
Sale price
Rs. 400.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா வாழைப்பூ தொக்கு | Traditional Banana Flower Thokku
பாரம்பரிய தமிழ் நாட்டுச் சுவையில் தயாரிக்கப்பட்ட சுவையான வாழைப்பூ தொக்கு.
தேர்ந்தெடுக்கப்பட்ட வாழைப்பூ, நல்லெண்ணெய், மிளகாய் மற்றும் பாரம்பரிய மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டது.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து உணவுகளுக்கும் அருமையான சைடு டிஷ்.
வீட்டு சுவையுடன் செம்ம நறுமணமும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பாரம்பரிய ரெசிபி.
✔️ Homemade Taste
✔️ Traditional Recipe
✔️ Rich Traditional Flavor
✔️ Ready to Eat
✔️ No Artificial Colors
Net Quantity: 500 ml
Storage: Dry Place & Refrigerated After Opening