Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா மாங்காய் தொக்கு 500ml | Traditional Homemade Mango Thokku
Rs. 300.00
Sale price
Rs. 300.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா மாங்காய் தொக்கு | Traditional Homemade Mango Thokku
பழமையான தமிழ் நாட்டுச் சுவையில் தயாரிக்கப்பட்ட காரசாரமான மாங்காய் தொக்கு.
தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சை மாங்காய், நல்லெண்ணெய், மிளகாய், கடுகு மற்றும் பாரம்பரிய மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டது.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து உணவுகளுக்கும் சூப்பரான சைடு டிஷ்.
வீட்டு சுவையுடன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பாரம்பரிய ரெசிபி.
✔️ Homemade Taste
✔️ Traditional Recipe
✔️ Rich Spicy Flavor
✔️ Ready to Eat
✔️ No Artificial Colors
Net Quantity: 500 ml
Storage: Dry Place & Refrigerated After Opening