தமிழ்நாட்டு தாத்தா பொடி காம்போ (Podi Combo)

தமிழ்நாட்டு தாத்தா பொடி காம்போ (Podi Combo)

Rs. 499.00
Sale price  Rs. 499.00 Regular price 
Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா பொடி காம்போ (Podi Combo)

தமிழ்நாட்டு தாத்தா பொடி காம்போ (Podi Combo)

Rs. 499.00
Sale price  Rs. 499.00 Regular price 

8 வகையான பொடி காம்போ (800g)
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட, வீட்டுச் சுவை நிறைந்த நாட்டு ஸ்டைல் பொடி காம்போ. தினசரி உணவிற்கு சுவையும் ஆரோக்கியமும் சேர்க்கும் சிறந்த தேர்வு.
இந்த காம்போவில் உள்ளவை: இட்லி பொடி, புளியோதரை பொடி, கொள்ளு பொடி, உளுந்து பொடி, எள்ளு பொடி, கருவேப்பிலை பொடி, பூண்டு பொடி, பருப்பு பொடி
மொத்த எடை: 800g (100g × 8)
சிறப்பம்சங்கள்: • வீட்டிலேயே தயாரிப்பு
* பாதுகாப்பான & தரமான பொருட்கள்
* கெமிக்கல் / பிரிசர்வேட்டிவ்ஸ் இல்லாது
* பாரம்பரிய சுவை
விலை: ₹499
டெலிவரி: தமிழ்நாடு மட்டும் இலவச டெலிவரி

You may also like