Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா பச்சை மிளகாய் தொக்கு 500ml | Traditional Green Chilli Thokku
Rs. 350.00
Sale price
Rs. 350.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா பச்சை மிளகாய் தொக்கு | Traditional Green Chilli Thokku
கார சுவையை விரும்புபவர்களுக்கு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பச்சை மிளகாய் தொக்கு.
புதிய பச்சை மிளகாய், நல்லெண்ணெய், பூண்டு மற்றும் சிறப்பு மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டது.
சாதம், இட்லி, தோசை, தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து உணவுகளுக்கும் சிறந்த சைடு டிஷ்.
வீட்டு சுவையுடன் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் பாரம்பரிய ரெசிபி.
✔ Homemade Taste
✔ Traditional Recipe
✔ Spicy & Rich Flavor
✔ Ready to Eat
✔ No Artificial Colors
Net Quantity: 500 ml
Storage: Dry Place & Refrigerated After Opening