Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா சிக்கன் 65 மசாலா 100g | Chicken 65 Masala
Rs. 325.00
Sale price
Rs. 325.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா சிக்கன் 65 மசாலா – 100% வீட்டுச் சுவையில் தயாரிக்கப்பட்டது. 100g, 250g, 500g, 1kg அளவில் கிடைக்கும். மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்த இந்த மசாலா, சிக்கன் 65க்கு சிறந்த காரசார சுவை தரும். மணமும் சுவையும் நிறைந்தது. கடை ஸ்டைல் சிக்கன் 65 சுவை வீட்டிலேயே. இப்போதே ஆர்டர் செய்யுங்கள்!