Skip to product information
தமிழ்நாட்டு தாத்தா குருமா மசாலா 100g | Kurma Masala
Rs. 90.00
Sale price
Rs. 90.00
Regular price
தமிழ்நாட்டு தாத்தா குருமா மசாலா – 100% வீட்டுச் சுவையில் தயாரிக்கப்பட்டது. 100g, 250g, 500g, 1kg அளவில் கிடைக்கும். மல்லி, சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை போன்ற மசாலாக்கள் சேர்த்து அரைத்த இந்த குருமா மசாலா, வெஜ் மற்றும் நான்-வெஜ் குருமா உணவுகளுக்கு சிறந்த ருசி தரும். மணமும் மிருதுவான சுவையும் நிறைந்தது. ஹோட்டல் ஸ்டைல் குருமா சுவை வீட்டிலேயே. இப்போதே ஆர்டர் செய்யுங்கள்!